Home >  Term: லித்தியம்
லித்தியம்

ஒரு மென்மையான உலோகம். லித்தியம் உப்புக்கள் சில மனநல கோளாறுகளை, குறிப்பாக இருமுனை (பித்துமந்தம்) நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. லித்தியம் உப்புக்களில் லித்தியம் காபனேற்றும் லித்தியம் சிட்ரிக் உப்பு ஆகியவையும் அடங்கும்.

0 0

Looja

© 2025 CSOFT International, Ltd.