Home >  Term: இரத்தம்
இரத்தம்

பிளாசுமா என்ற திரவத்தில் இரத்தசிவப்பு உயிரணுக்கள், குருதி வெள்ளணுக்கள், இரத்த உறை அணுக்கள், இதர பொருட்கள் போன்றவை தொங்குநிலையில் காணப்படும் திசு. திசுக்களுக்கு இரத்தம் பிராண வாயுவையும் ஊட்டப் பொருட்களையும் கொண்டு செல்கிறது, கழிவுப் பொருட்களை திசுவில் இருந்து அகற்றி எடுத்துச்செல்கிறது.

0 0

Looja

© 2025 CSOFT International, Ltd.